காதலர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்:
ஆண் - என்னடி செல்லம் பண்ற...!
பெண் - எங்க வீட்ல யாருமே இல்ல, எல்லாரும் வெளிய போயிருக்காங்கடா.
ஆண் - அப்போ, நான் ஒரு மணிநேரத்துல வந்துடறேன்!.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு:
ஆண் - என்னடி உங்க வீடு பூட்டி இருக்கு?
பெண் - நான் தான் சொன்னேன்ல, எங்க வீட்ல எல்லாரும் வெளிய போயிருக்காங்கன்னு!!.