தனிமை எனக்கு ரொம்ப புடிக்கும்!
காரணம், என் மனதை காயபடுத்த,
அங்கே யாரும் இருப்பதில்லை!!.
ஒருவன் தன் நிலையிலிருந்து உயர்ந்தால்,
அவன் தன் உறவுகளை மறந்து விடுகிறான்.
அதே ஒருவன் தன் நிலையில் இருந்து வீழ்ந்தால்,
அவனை அவனது உறவுகள் மறந்து விடுகின்றனர்.
காயங்கள் உருவாக, கத்திகள் தேவை இல்லை,
புரிதலற்ற வார்த்தைகளே போதும்!!.
வலிக்க, வலிக்க நின்று கொல்லும்.
அழிக்க துடிக்கும் அலையைபோல்,
மனதில் பதிந்த (சு) வடுகளையும்,
அழிக்கமுடியாமல் தத்தளிக்கின்றேன்!.
சோகங்கள் இதயத்தை துளைக்கும் போதெல்லாம்
புல்லாங்குழலும் கண்ணீர் வடிக்கின்றது..!
பூட்டி வைத்த இதயத்திலும்,
மூடி வைத்த இமைகளிலும்,
புதைந்து போன ரகசிய நினைவுகள் நீ தானே..!!
ஏனோ இன்று மட்டும் கண்ணீராய்
வந்து கொள்கிறாய் என்னை..!!
முதியோர் இல்லத்தில் - ஒரு தாயின் கண்ணீர்...!
நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்,
நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை,
உன் வீட்டில்...!
பழகிய கத்தி என்றாலும்
பதம் பார்க்கிறது, பல நேரங்களில்
பக்குவமில்லாமல்.
இரக்க மனமும், இரும்பாகி போகிறது
சிலர் சுயநலவாதியாகும் போது...!
சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்.
சில நேரங்களில் தனிமை கடினம்,
சில நேரங்களில் மீள முடியாதா தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்.
எனது பேச்சுக்கு பிறர் இடர் இருந்து மதிப்பு குறையும் போது.
ஏக்கம்:-
புதிய ஆடையுடன், அழகாய் நிற்கும்,
"ஜவுளி கடை பொம்மையை"
கண் சிமிட்டாமல்
பார்த்து கொண்டிருந்தாள்,
ஒரு சிறுமி கிழிந்த ஆடையுடன்..!
மகிழ்வுக் கரை எட்டாத தூரம்,
துன்பச் சுழல் அலையாய் அடிக்க,
கவலையெனும் ஊழிக் காற்று,
நாற்திசையும் வீச,
கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும்,
வாழ்க்கை ஓடம்..!
Dil Ke Rishton Ki Nazakat Woh Kya Jaane;
Naram Lafzon Se Bhi Lag Jati Hai Chotein Aksar!.
Kyon Yaad Aati Ho Itna,
Ke Jeena Dushwar Ho Gaya,
Yaad Karte Karte Tumko,
Humko Tum Se Pyar Ho Gaya!.
Ladkiyan Koi Bofor Dinner Nahi Ki,
Chod Doge Jise Tum Kha Ke,
Haath Jodne Lagte Hain Ye Ladke,
Har Ladki Ke Saath Awara Harkat Karke,
Mana Karne Pe Sabko Ye Gali Dete Hain,
Ladke Sab Jhoote Aashiq Hote Hain,
100 Me Se 99 Ko Dhoka Dete Hain..!
Jabh Tak Hum Kisi Ke Humdard Nahi Bante Na,
Tab Tak Hum Dard Se Aur Dard Hum Se Juda Nahi Hota..!
Sheesha E Dil Pe Hai Daag E Gham,
Beshumar Kyaa Karen Dosti Raas Aayi Nahi,
Khamoshi Ko Meri Buzdili To Na Jan,
Maine Taqat Abhi Aazmaayi Nahi..!
Paas Rehte Hue Bhi Tujhse Bahut Dur Thay Hum,
Teri Ek Jhalak Paane Ke Liye Majboor Thay Hum,
Par Mujhe Mil Gaya Bahana Teri Deed Ka,
Kaisi Khushi Leke Aaya Chaand Eid Ka,
Mil Gaya Bahana Deed Ka.!!
Jab Raat Ki Naagan Dasti Hai Ek Hook Si Dilme Uthti Hai,
Kab Tak Mujhko Tadpayega Ghar Wapas Kab Tak Aayega,
Mujhe Koi Ye Bataaye Use Taras Na Aaye,
Use Taras Na Aaye Mujhe Koi Ye Bataaye,
Mera Dil Ye Pukaare Piyaa Piyaa!.
Pedo Pe Ye Saawan Ke Jhoole Ek Pal Bhi Nahi Tujhko Bhoole,
Ye Shehar Ye Raste Ye Chobaare Sab Pooch Rahe Hain Bechaare,
Tu Na Jane Kab Aaye Kaahe Sab Ko Rulaaye,
Kaahe Sab Ko Rulaaye Tu Na Jane Kab Aaye,
Mera Dil Ye Pukaare Piyaa Piya.
Jabb Tujhse Rishta Jod Liya Dunia Se Rishta Tod Liya,
Tere Naam Ki Pooja Karti Hu Teri Raah Mai Takti Rehti Hu,
Mujhe Kuch Na Suhaaye Jabb Yaad Tu Aaye,
Jabb Yaad Tu Aaye Mujhe Kuch Na Suhaaye,
Mera Dil Ye Pukaare Piyaa Piyaa..!