1 ஊர்ல 8மணி 10 மணி னு ரெண்டு பரெண்ட் இருந்தாங்க .
1 நாள் .... 8 மணிய பாக்க 10 மணி , 8 மணிக்கு போனான் ,
8 மணிக்கு போன 10 மணி
10 மணி ஆகியும் 8 மானிய பாக்கல,
ஏன்னா ......
8 மணி தான் 10 மணி பாக்க 8 மணிக்கே போயிட்டானே
அதனால 10 மணியால 8 மணிய 8 மணிக்கு பாக்க முடில ,
8 மணியால 10 மணிக்கு 10 மணிய பாக்க முடில ...
8 மணியும் பாவம் .
10 மணியும் பாவம் .
இத படிக்கற நங்களும் பாவமோ பாவம்.
நீங்களும் 4 குருப்புக்கு அனுப்பி ஹப்பியா இருங்க.