இடிபிஸ் : கிரி, நீங்க வெயில்ல வெளியியே போகும்போது குடை யூஸ் பண்ணுவீஙக !. ஆனா, நடிகர் "விஷால்" குடையை யூஸ் பண்ணமாட்டார், ஏன் தெரியுமா ?.
கிரி : தெரியலையே !. நீயே சொல்லிடு !.
இடிபிஸ் : அவர் வெயில்ல வெளியியே போகும்போது அவர் பெயரில் இருக்கும் "ஷால்" யூஸ் பண்ணுவார் !.
கிரி : ?!?!?!?!?!?