இடிபிஸ் : என்னுடைய கம்புயூட்டருக்கு, ஜலதோஷனம் + குளிர்காய்ச்சல் வந்துடுத்து, ஏன் தெரியுமா ?.
ஸுகிரி : எனக்கு எப்படி தெரியும், வழக்கம்போல நீயே சொல்லிரு !.
இடிபிஸ் : ஏன்னா, என்னுடைய கம்புயூட்டர்ல உள்ள `விண்டோஸ்' (ஜன்னல்) ஐ, குளோஸ் பண்ண மறந்துவிட்டேன், அதனாலதான்.
ஸுகிரி : ?!?!?!?!?!?!?!?....