ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...
ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...
ஸ்பெல்லிங் டெஸ்டிற்கு ரஜினிகாந்த் பயிற்சி செய்த ரஃப் பேப்பர்கள் இன்று ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்னரி ஆகிவிட்டது.
நம்ம சூப்பர்ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும் ?
* J to the A to the V to the A — JAVA
* கண்ணா… வைரஸ்தான்கூட்டமாவரும். ஆண்ட்டிவைரஸ்சிங்கில் ’ லாத்தான்வரும்.
* C க்குஅப்புறம் C++… எனக்குஅப்புறம் NO++
ஒரு முறை ரஜினி பல் உறுதியாவதற்கு பற்பொடி ஒன்று உபயோகித்தார்,
அது தான் இன்று அம்புஜா சிமெண்ட்.
ரஜினிகாந்த்:
அவர் கிரிக்கெட் விளையாடியபோது,
தீவிர விளையாட்டால்,
மழை நின்றுவிட்டது.
மெரினா கடற்கரையில் வாக்கிங் கிளம்பிய ரஜினிகாந்த்தை ஒரு மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது. ஏன்?
விசா இல்லாமல் அமெரிக்காவில் நுழைந்துவிட்டதால்.
விளையாட்டு வீரர் மைக்கேல் ஜார்டன் 'என் ஆள்காட்டி விரலில் பாஸ்கட் பாலை 3 மணி நேரம் இடைவிடாமல் சுற்றுவேன்' என்று ஜம்பம் பேச,
அதற்கு ரஜினிகாந்த் பதில், "கண்ணா, பூமி எப்படி சுத்துதுனு நெனக்கிறே?"