மனைவி: ஏங்க இந்த வாரம் நம்ப சினிமாவுக்கு போகலாம், அடுத்த வாரம் முழுசும் ஷாப்பிங் போகலாம், அதுக்கு அடுத்த வாரம் முழுசா டூர் போகலாம்!.
கணவன்: அதுக்கு அடுத்த வாரம் கோவில்குளம்னு சுத்தலாம்..!
மனைவி: எதுக்கு?
கணவன்: பிச்சை எடுக்க!!!
மனைவி - ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது மாப்பிள்ளை ஒன்னு பார்க்கனும்
கணவன் - அம்சமான அழகான மாப்பிள்ளை வரும் வரைக்கும் காத்திருப்போம் கொஞ்சம் தேடி பார்ப்போம்
மனைவி - எங்கப்பா அப்படியா காத்திருந்தாரு... நீங்க கிடைச்சதும் கட்டி குடுத்தாட்டாரு..
மனைவி - இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு நீங்க வேலைக்கு போக வேண்டாங்க
கணவன் - சத்தியமா சொல்றேன் டி எனக்கு வடகம் போட தெரியாது.
மனைவி: என்னங்க... என்னங்க... நீங்க என்னைய நிஜமாவே லவ் பண்றீங்களா?
கணவன்: ஆமா... அதில என்ன சந்தேகம்?
மனைவி: என்னைய எத்தனை சதவிகிதம் லவ் பண்றீங்க? சொல்லுங்க....
கணவன்: 72%
மனைவி : அதென்ன 72% மீதி?
கணவன்: மீதி 28% கேளிக்கை வரி!!!!
மனைவி: ?!...
மனைவி : என்னங்க, நான் சொல்றது இந்த கம்ப்யூட்டர் கேட்கவே மாட்டேங்குது.
கணவன் : நிச்சயமா கேட்காது, ஏன்னா அது கம்ப்யூட்டர் உன் புருஷன் அல்ல..!
மனைவி : ஏங்க அந்த டிவி சீக்கிரம் ஆப் பண்ணுங்க
கணவன் : ஏண்டி நம்ம பையன் படிக்கிறானா?
மனைவி : இல்லங்க, பக்கத்து வீட்டுல சண்டை ஒன்றுமே கேட்க மாட்டேங்குது, அதான்.😆
மனைவி : என்னங்க, நான் இங்க கழுதை மாதிரி கத்திட்டு இருக்கேன், அது உங்க காதுல விழல?
கணவன் : அது நீதானா, ஒரு வித்யாசமும் தெரியல, அப்படியே பத்துக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு!.
மனைவி : !!!???
Manaivi: Enga sorgathil kanavanum manaiviyum senthu vaala mudiyathamae??
Kanavan: Athunala thaan di athu sorgam!.
Husband: Nee seija muruku romba nalla iruthuchu....
Wife: Athu muruku illa....Jaggery!!