தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருந்தவர்கள் எல்லாம்,
இப்போ தான் உண்டு, தன் போன் உண்டுனு இருக்கின்றனர்!.
கொசுவுக்கு எத்தனை பல்லு இருக்கும், கடிச்சா இவ்ளோ நேரம் வலிக்குதே!!.
பேசாம, கொசுவோட பல்லை புடிங்கிட்டா கடிக்கமுடியாதுல.
Kalyanam Aanavanuku Adi Viluthae Nu Kavalai...
Kalyanam Aagathavanuku Mudi Viluthae Nu Kavalai...!