செல்வத்தில் கொழுத்திருந்தபோது,
அவனைச்சுற்றி மொய்த்திருந்த போலி நண்பரும், சுற்றமும்,
செல்வம் போய், அவன் பெரும் சோதனையாம் புதைமணலில் சிக்கி தவிக்க,
அவனை அதிலிருந்து விடுவித்து,
மீண்டும் வாழவைத்தான் உயிர்த் தோழன் ஒருவன்.
உறவையும் தாண்டி நிற்கும் உறவு, தூய நட்பொன்றுதான்!.