உன்னை நினைக்க வேண்டாம் என்று நினைக்கவில்லை,
உன்னை மறக்கவும் விரும்பவில்லை,
உன்னை விட்டு விலகவும் முடியவில்லை,
உன்னுடன் இருக்கவும் விதியில் இடமில்லை,
ஆதலால் உயிர் நண்பனாய் இதயத்தில் அடைத்துவிட்டேன்
இதயத் துடிப்பு நிற்கும்வரை
நண்பனாய் மனதில் இருப்பாய்..!