இருப்பதை மறந்தும், நல்லதையே பெறவிழையும்
அருமையான உயிரினம்!. பெற்ற ஆறறிவில் பொறுமையாய், ஒன்றை உபயோகித்தாலே போதும்.
பிறரையும் தன்னையும் காக்க இயலாதா?
ஓட்டங்கள் – பின்னணியில் ஒராயிரம் ஆசைகள்.
தட்டிப் பறித்தாவது பொருள், வெற்றி ஈட்டிட வேண்டும் – நீதி, நேர்மை முதலியவை வேண்டா சொற்கள் மனிதனுக்கு.