Everybody wants to go to heaven
but nobody wants to die.
Everyone Is
Gifted,
But Most People
Never Open
Their Package.
It will cost around 38Trilion Dollars to Create OXYGEN for 6 months for all human beings on Earth.
“TREES DO IT FOR FREE” They SAVE us.
“PLEASE SAVE THEM” Save TREE – Save EARTH
“लफ्ज़” ही ऐसी चीज़ है.
जिसकी वजह से इंसान,
“या तो दिल में उतर जाता है”
“या तो दिल से उतर जाता है”
Santa Art gallery mein pahuch kar bola
“Ye khatarnaak si dikhne wali tasweer ko aap Modern Art kahete ho.”
Gallery wala bola “Maaf kijiye ga ye Mirror (Darpan) hai,
Jisme aap dikhai de rahe ho !”
படிச்ச சாமிகளெல்லாம்
வேப்பிலையில்லாம சாமியாடுது!
ரேஷன் கடை கியூவுக்கு வெட்கப்பட்ட
கூட்டமெல்லாம் ரிலையன்ஸ்சிலும்
பிர்லாக்கள் கடைகளிலும்
கால்வலிக்க காத்திருந்து
ஜனநாயகத்தத் திட்டுது!
இது
புது நாகரிகம் தான்
புதுமை வளரத்தானே செய்யும்
யாரும் கவனிக்கப்படவில்லை
யாரும் ஆதரிக்கப்படவில்லை
பெற்றோர்களை வெறுத்து ஒதுக்கிய
அவன்
அவன் பிள்ளைகள் வெறுத்த போது !
manithanin migap periya
shaktiYE -
marathi thAn
evvalavu periyat
thuyaraiyum
pirivaiyum marakkindrAAn! maranthu tan nilai ilanthu
AAdukindraAn! evvalavu periya
magilchiyaiyum
uravaiyum
marakkindrAAn!
maranthu tannilai ilanthu
Tuyar kodukinraAn manithanin migap periya
shaktiye -
MARATHITHAAN
மணமான பெண்ணிற்கு
மாமியார் கொடுமை …..!
மணமாகாத பெண்ணிற்கு
வரதட்சனை கொடுமை …..!
விதவை பெண்ணிற்கு
விதியின் கொடுமை …..!
காதலிக்கும் பெண்ணிற்கு
காத்திருப்பது கொடுமை …..!
அழகான பெண்ணிற்கு
ஆயிரம் கொடுமை ……!
அழகில்லாத பெண்ணிற்கு
அத்தனையும் கொடுமை ……!
Fantastic answr by ABDUL KALAM to a question askd in BBC.
Define BIRTHDAY?
Ans – Nee azhuvadhai parthu, un AMMA siritha ore oru naal…
Thirumba Pera Mudiyathavai:
1.Udalai Vitta Uyir.
2.Paesi Vitta Varthai.
3.Kadanthu Vitta Natkal.
4.ilanthu Vitta ilamai.
5.Koduthu Vitta Manasu.
உடல் பொய்
உயிரும் பொய்
உறவும் பொய்
நட்பு நம்பகமான பொய்
காதல் காம பொய்
பிரிவும் பொய்
கல்யாணம் தவிர்க்க இயலாத பொய்
பிள்ளைகளும் பொய்
படிப்பும் பொய்
பட்டமும் பொய்
வேலை பொய்
சக வேலைக்காரன் பொய்
மேலிடம் பொய்
கீழிடம் பொய்
கலை தேவையான பொய்
கதைகளும் பொய்
ஆளும் அரசு பெரிய பொய்
அரசியல் மட்டமான பொய்
பத்திரிக்கை பொய்யின் பொய்
கனவுகள் நம்பிக்கை பொய்
கற்பனைகள் சந்தோசப் பொய்
சேமிப்பு பெரும்பொய்
இழப்பு பொய்
இறப்பு பொய்
எழுதும் நான் பொய்
படிக்கும் நீனும் பொய்
படைத்தவன் பொய்
பிரபஞ்சம் பொய்
காலம் பொய் – இந்தக்
கவிதையும் பொய்
உஸ்…அப்பா
முடியல..
இப்பவே கண்ணக்கட்டுதே..
பின் எது தான் மெய் ?
நல்ல பொய்கள்
அனைத்தும் அல்லது
நம்பக்கூடிய பொய்கள்
அனைத்தும்
நீ CELL-ஐ பார்த்து சிரிப்பாய் !
அருகில் இருப்போர் உன்னைப் பார்த்து சிரிப்பார் !
உன் கை விரல் மட்டும் அழுது கொண்டே இருக்கும்
நீ அதை அழுத்திக்கொண்டே இருப்பதால் !!!…
Kaviyarasu Kannadasan :
‘ Yaarukagavum Unnai maatri kollaathey.
Oru velai
Maara ninaithaal,
Ovvoru Manitharkum
Nee Maaravendi
Irukkum. ‘
நேற்று அழிந்த எழுத்து
நாளை கிடைக்காத இனிப்பு
இன்றே சுவைக்கும் கனி
காரோட்டி
.
நல்லவேளை நானொரு
சாரதியாக ஆனேன்…!
இல்லையென்றால்
இவ்வுலகத்தில் தேவையுள்ளதைவிட
தேவையில்லாததுதான் அதிகம் என்பது
ஒருவேளை தெரியாமலே போயிருக்கும்…!
திரும்பத்
திருத்தியும்
திருந்தாத
திருந்தாத்
திருடன்,
திருந்தும்வரை,
திருடாத
திருந்தினவன்,
திருடனைத்,
திருத்துவதில்
திருத்தமில்லை.
ஆண்களின் ஆண்மை
எல்லா பெண்ணுக்கும் பிடிக்கும் !
ஆனால் ஆண்களின் ஆளுமைத்தனம்
எந்த பெண்ணுக்கும் பிடிக்காது!
தாயின் தாலாட்டுதலில்
உறங்கதவர்கள் கூட,..,.
இவ்வாழிப் பேரலையின் (சுனாமி)
தாலாட்டுதலில்
உறங்கிவிட்டனர் !!!!
இந்து வீட்டில்
ரமலான் பண்டிகை……..
கிருஷ்துவ வீட்டில்
தீபாவளி பண்டிகை……..
முகமதிய வீட்டில்
கிறிஸ்துமஸ் பண்டிகை…….
நாட்காட்டியில்.