ஆக்ராவில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
நானும்
ஷாஜஹான்
பூமியின் அழகை பார்த்து
வானம் விடும் (ஜொள்ளு )
மழை
என் ஆயுள் முழுவதும் உன் பாசம் நீடிக்க வேண்டும்..
இல்லை எனில்,
உன் பாசம் உள்ள வரை மட்டும் என் ஆயுள் இருந்தாலே போதும்..
காதலி மறந்ததால் கோவிலும் கல்லறைதான்…
ஆனால்..
இங்கு ஒரு காதலி உறங்குவதால் கல்லறையும் கோவில்தான்..
“தாஜ்மஹால்”
காதலர் தினம் இருப்பதால்தான் என்னமோ,
அந்த மாதத்திற்கு கூட ஆயுள் குறைவு..
புத்தரையே கலங்கடித்த
புரியாத மந்திரம் -
ஆசை!
பொது நலமாய்
பொழிகிறது மழை
சுய நலமாய்
விரிகிறது குடை!
மழை போர்த்திய
வெண் திரையில்
பூமியின் அழகை
படம் பிடித்துச் செல்கிறது
மின்னல்…
நீ…!
தொட்டுப்பறிக்கையில்..
வெட்கத்தில் சிவந்து
போகிறது…
உன் வீட்டு வெள்ளை ரோஜா …..
மேற்க்குலகில் திருமணத்தன்று,
மணப்பெண் அணியும் வெள்ளை நிற உடையே……….
இங்கு மட்டும் ஏன் மணவாளன்,
மறைந்தபின் விதவையின் உடையானாய் ?
“Kaneer enaku pidikum kavalai theerum varai”
“uravugal pidikum adhu unmayagha irukum varai”
“UNNAI enaku pidikum en uyire piriyum varai”..
Maraname Vanthalu Unnai
Marakkatha Ithaiyam Vendum.
Jananam Onru Irunthal Athil
Niye Vendum Uravaga Alla,
Uyiraga…
Pesa vendiya nerangalil amaidhiyaga irunduvittal
amaidiyana nerangalil nimmadhiyaga irukka mudiyadhu