மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும்..!
மங்கையராய் பிறந்தற்கே
தெய்வமாய் போற்றிட வேண்டும்..!
பெண்மையை போற்றுவோம்!!
** மகளிர் தின வாழ்த்துகள் **
அன்னையாக அரவணைத்து,
மதியாக உடன் பயணித்து,
சகோதரியாக அன்பு செய்து,
மகளாக மடி தவழ்ந்து,
தோழியாக தோள் கொடுத்து,
மனைவியாக அன்பை தந்து,
எதையுமே எதிர்பார்க்காமல்,
எல்லா பரிமாணங்களிலும் வாழும் பெண்களுக்கு,
என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..!
சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம் என்ற
எண்ணத்தை உடைத்தெறிந்து..!
ஒரு நாட்டையே ஆட்சி செய்யும்
அளவிற்கு முன்னேறியவர்கள் பெண்கள்..!
நாம் பெண்ணாகபிறந்ததில் நமக்கு பெருமை!.
**இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்**