சீற்றம் கொண்ட உன் சொல்லின் தாக்கம் இன்னும் தீரவில்லை,
உன் விழி இரண்டில் அணல் வீச,
நீ கொட்டும் கோபத்தால், மூர்ச்சையாகி நின்றேனடி,
உன் விழி காணமல் தரை சாய்த்து வீழ்ந்தேனடி,
என்னை மன்னிப்பாயா, என் கண்மணியே?.
Palaveenamaga Ullavargal Pirarai Mannikka Maattaargal
Mannippathu Enbathu Manavalimai Udaiyorin Gunam!.