மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் நம்மை நாடி வருவோர்க்கு..!
புன்னகையை மட்டும் பரிசாய் தந்து அனுப்பி வைப்போம்..!
நீயும் புன்னகை செய்..!
பிறரையும் புன்னகை சிந்தவை..!
இறந்த பின்பு நமக்கு கிடைப்பது சொர்க்கமோ..? நரகமோ..?
இருக்கும் வரை சொர்கத்தை வரச்செய்வோம்..!
வலிகளை மறந்து புன்னகை செய்யும் நம் இதழ்களுடன்..!
உன் புன்னகைதான் சொர்கத்தின் வாசல்.
சிலரின் இதழ்களில் தோன்றும் புன்னகை..!
அவர்கள் மனதில் இருக்கும்
சந்தோஷங்களை வெளிப்படுத்த வருவதை விட..!
அவர்கள் மனதில் இருக்கும் காயங்களை
ம(ற)றைக்க நினைக்கவே தோன்றுகிறது..!
காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல..!
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல..!
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருக்க ஆசைப் படுகிறேன்
ஆனால் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு நீதான் என்னை விரட்டி விடுகிறாய்..
.
இப்படிக்கு
புன்னகை..
Yeppothum unnidam irukkavey virumbugiren...
Un Kobaththaal ennai tholaithu vidathey...
-Anbudan PUNNAGAI
உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்....!
கொடுப்பவரை ஏழை ஆக்காமல்
பெறுபவரை செல்வந்தன் ஆக்கும்
ஒரே செயல் புன்னகை மட்டுமே...!
சிரிப்பு இல்லாத வாழ்க்கை,
சிறகு இல்லாத பறவைக்கு சமம்!.
பறவைக்கு அழகு சிறகு,
உங்களுக்கு அழகு சிரிப்பு!!.
எதிரியை ஜெயிக்கணும்னு முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய ஒற்றை ஆயுதம் புன்னகை மட்டுமே!!
எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும்,
எப்போதும் சந்தோஷமாய் இருக்கிறானே என்கிற
நினைவே அவனை கொன்றுவிடும் (மகிழ்ந்திரு)!!.
சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்.
மனதில் கவலை இருப்பினும்,
அகம் போல, முகமும் "அழகு" பெறும்!.
அதிகமாக சிரிக்கும் ஒவ்வொரு மனிதனும்,
தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான்!!
எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும்,
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்,
காயங்கள் காணாமற் போகட்டும்!.
நீ சிரித்தாய் சிறிய செவ்வாய் திறந்து,
அது சேர்த்தது ஓர் இன்னிசை,
அது குழந்தையின் தண்டை ஒலி,
அந்த குழந்தையின் மெல்லிய கால்கள்,
தத்தி, தத்தி நடந்து வந்ததை போல..!
வாழைப்பூ இதழ்கள் விரிய,
பூ சிரித்தது போல் தோன்றியது உன் சிரிப்பு.
அவள் சிரித்தாள் பவளம் பிளந்து,
வெண் முத்து சிதறக் கண்டேன்.
சிரிப்பில் மின்னலொளி கண்டேன்.
அது காதல் ஒலி பேசி என்னுள்ளத்தில் புகுந்ததே!.
கருநிற வானில் வெண்நிலவை கண்டு மயங்காத நான்,
கருநிற முகத்தில் உன் வெண்சிரிப்பை கண்டு மயங்கி விட்டனே - நான்!.
Arai Nodi Than Un Punnagai Entralum
Angeye Sitharadikapatathu Ennavo
En Arai Vazhnaal Than.
Marananathi Kuda Vendru Viduven
Un Punnagai Alae!
' Ullaththil ' irukkum Sogathai maraikka...
' Uthadugal ' nadathum Nadakam than...
"PUNNAGAI"