எண்ணங்களும், நோக்கங்களும்,
சரியாகவும், உண்மையாகவும்,
இருந்து விட்டால் உறவுகளை,
உருவாக்க வேண்டிய தேவை இல்லை,
தானாகவே அமைந்து விடுகிறது!.
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட,
உண்மையாய் இருங்க..! அன்பை விட உண்மை,
அதிக மகிழ்ச்சியானது, அதிக ஆழமானது..!
தாயிக்கு நிகராக நமக்கு
கடவுள் அனுப்பியவலே மனைவி.
சொந்தங்களை விட்டு வந்தவள்,
சொர்க்கத்தை நமக்கு காட்டுவாள்.
பந்தங்களை விட்டு வந்தவள்,
பாசத்தை நமக்கு தருவாள்.
துக்கங்களை மறைத்து வந்தவள்,
துன்பங்களை தாங்கி கொள்வாள்.
கண்ணீரை அடக்கி வந்தவள்,
நம் கண்ணீரை துடைப்பாள்.
ஆதரவை தேடி வந்தவள்,
நமக்கு ஆதாரத்தை தருவாள்.
என் அன்பை சுவாசிக்கும் உயிராகவே இருந்திடு,
உன் சுவாசத்தில் கலந்த உறவாகவே நானும் வாழ்ந்திடுவேன்,
நீ நான் என் பேரன்பு, சிறு உலகமென்றாலும்,
நிறைவான அன்பு, அழகிய வாழ்க்கை..!
Unaku Pidithavaridam Anbaga Eru,
Unnai Pidithavaridam Unmaiyaga Eru.
வாழ்வில் சுவை தரும் தேனாய்,
இருப்பாயென்று நினைத்தேன்,
தலையில் இம்சை தரும் பேனாய்,
நுழைந்து என்னைப் பாடாய்ப் படுத்துகிறாய் நீ!!
Unmaiyana Anbil Than Athiga
Kobangalum, Sandaigalum Varum;
Ithai Purinthu Kolbavarai Vida,
Pirinthu Selbavar Than Athigam!.
Un Mounathil Ulla Varthaigalaiyum,
Un Gobathil Ulla Anbaiyum, Yaral
Unara Mudigiratho Avargal Than
Unakkaga Padaikkappatavargal.
Manaiviyanaval Than Kanavanai Vetkapattu
Ora Paarvaiyil Paarkum Pothu,
Undagum Aval Muga Azhagirku Mun
Entha Azhagiyum Eedaga Maatal.
Unakkena Ulagathil Yarumae Illamal Irukkalam,
Aanal Yaro Oruvarkku Neeyae Ulagamaga Irukkalam!.
Eppothum Ennudan Nee Vendum,
Anbu Kanavanaka Mattumalla,
Aasai Kathalanakavum Kooda..!
Thevaiyatra Petcha Uravugalai Tholaippatharku Karanam,
Petchai Adakkinal Uravu Nilaikkum!.
Nee Nesikam Oruvarin Manathai Theduvathai Vida,
Unnai Nesikum Idayathai Manamaara Etru Kol.!!
Vaalkai Migavum Alagaakirathu,
Nee Virumbum Oruvarin Idhayathil Idam Pidikum Bothu.