வாழ்கையை கொண்டாடுங்கள்…
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இது தமிழ் புத்தாண்டு!
சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது!
குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.
இந்த புனிதமான விடுமுறை நாள்
உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்!
நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Kadantha Kaala Sothanaigalai Thudaithu Vittu,
Soolnthulla Vethanaigalai Tholaiththu Vittu,
Varum Puthaandil Pathippom Sathanai Kalvettu,
Iniya Puthandu Valthukkal.
Vidinthathum Malarum Puthandu Vidiyathavarukum Vidiyatum,
Eththunai Muyantrum Etta kaniyana Inbam
Evvandil KidaikaErai Arulatum;
Orunal Kondadum Aandaai Ellathu
Muzhuthum Kondada Manathal Enni
Ellathavarku Erupavar Eethu Magilvom!.
Mudinthathai Marapom, Nadapathai Nenaipom,
Naalaiya Vidiyal Nallorkaga Eruka
Naam Anaivarum Prathipom,
Anaivarukum Iniya Puthandu Nalvazhthukal.
Mudiyum Intha Eravu,
Nam Kavalaikaluku Mudivaai Erukatum,
Malarum Naalaiya Kaalai,
Nam Magilchiku Aarambamaai Erukatum,
Puthandu Vazhthukal.
Anbaai Pazhagu Aanaal Adimai Agathe,
Pasamaai Pazhagu Aanaal Paathai Maaraathae,
Ini Varukindra Kaalam Unnudaiyathu,
Indrupola Endrum Magilchiyaai Iru...!
Iniya Puthandu Nalvazhthukal...!
Good fortune, good health and wonderful life.
These are wished for you this Tamil New Year.
Happy Tamil New Year.
நல்லவற்றை நினைப்போம்,
உதவிகள் பல செய்வோம்,
மனித நேயத்தை காப்போம்,
பொல்லாத காலம் எல்லாம் போனது என்று எண்ணி,
இனி வரும் புத்தாண்டை இனிமையாய் கழிப்போம்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!
புதிய ஆண்டு, புதிய நாள், புதிய விடியலில்,
எல்லா கஷ்டங்களும், கவலைகளும் நீங்கி,
இல்லங்களிலும், உள்ளங்களிலும்,
மகிழ்ச்சி நிறைந்து என்றும் நிலைத்திட,
அன்பான உறவுகளுக்கு,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், தொடர் வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
என் நண்பர்கள் அனைவருக்கும்,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!.
இந்த இனிய தமிழ் புத்தாண்டு,
உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்.
உங்களுக்கும், உங்கள் கும்பத்திலுள்ள அனைவருக்கும்,
என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
விரும்பிய யாவும் கிடைக்கபெற்று,
மன நிம்மதியும், சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுக்கு, என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!
இந்த வருட தமிழ் புத்தாண்டு,
உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும்,
வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.
இந்த இனிய புத்தாண்டில் நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லா வளமும், நலமும் பெற வேண்டும்,
என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.