காலம் முழுவதும்,
உன்னை வயிற்றிலும், மடியிலும்,
தோளிலும், மார்பிலும், சுமப்பவள் தாய்மட்டுமே...!
அவளை என்றும் மனதில் சுமப்போம்...!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்,
இன்னும் குழந்தையாக..!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
மறு பிறவி இருந்தால்,
உன் செருப்பாக பிறக்க வேண்டும். - என் அம்மா!
காலில் மிதி பட அல்ல,
என்னை சுமந்த அவளை,
ஒரு முறை நான் சுமப்பதற்காக...!
Iraivan Enaku Thantha Muthal Mugavari,
Un Mugam Than Amma..!
Uyir Yeluthil 'A', Meiy Yeluthil 'M', Uyirmei Yeluthil 'Ma'.
'Amma' azhku Thamilin Thanithuvam!.
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!.