ஆசிரியர் : ஏன் இன்னிக்கி, பள்ளிக்கு ரொம்ப லேட்டா வந்த?
மாணவி : என்ன ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டு இருந்தான் அதான் லேட் ஆயிடுச்சி.
ஆசிரியர் : அப்படியா!! அப்பறோம் என்ன ஆச்சு?
மாணவி : அதெல்லாம், ஒன்னும் இல்ல டீச்சர்.
ஆசிரியர் : அப்பறோம் எதுக்கு லேட்டு??
மாணவி : அவன் ரொம்ப மெதுவா நடந்து வந்தான்...!