அன்பு ஒருபோதும் தோற்பதில்லை.
பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.
அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால்,
அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.
அகிம்சையுடன் இணைந்த சத்தியாக்கிரகத்தின் மூலம்,
உலகையே உங்களுக்கு அடிபணிய செய்யலாம்.
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.