உன் அழகை என் வரிகளால்,
வர்ணிக்க முடியாது என தெரிந்தும்,
நான் ஏன் இன்னும் வார்த்தைகளை தேடி,
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன்.!