Kabhi Kabhi Sapne Bhi Chori Ho
Jate Hain, Halat Se Log Dou Ho
Jate Hain Par Kuch Yaaden Itni
Hasin Hoti Hain Ki Unhe Ham
Yaad Karne Pe Majbor Ho Jate Hai.
Koi Mudd Mudd Ke Takta Hai, Koi Ruk Ruk
Ke Chalta Hai, Koi Hathon Ko Malta Hai
Koi Ankhon Ko Malta Hai, Mai Jab Sadkon
Pe Chalti Hu Tamasha Khoob Hota Hai, Kisi
Ke Hosh Udte Hain Kisi Ka Dam Nikalta Hai!.
Husn Me Tere Aisi Kashish Hai Muh Farishte
Choom Le, Teri Ankhon Ke Nashe Me Ta
Qayamat Jhoom Le, Kya Soorat Hai Kya
Tewar Hai Ya Khuda, Kab Kaha Kya
Rang Badlo Hai Yahi Kisko Pataa, Milta
Khuda Toh Poochta Yeh Jurm Usne Kyu Kiya.
Yaar Ye Khoob Hai, Agar Koi Kisi
Ka Mahboob Hai, Chahta Ho
Use Hee, Chahe Wo Kitna Bhi
Door Hai, Galti Meri Ho Mafi
Wo Mange, Yaar Ye Bhi Khoob Hai.
Yeh Puraani Aadat Hai Duniya Me
Haseeno Ki, Tum Kabhi Haasaogi
To Kabhi Rulaaogi, Bade Ghar Ki
Beti Ho Bhaaw To Dikhaogi, Baat
Baat Par Gussa Aakad To Dikhaogi!
Khushi Ke Khwab Ko Tabeer Ke Sanche
Me Dhala Hai, Mai Wo Beti Hu Jis Se Maa
Ke Aangan Me Ujala Hai, Nahi Samjha Hai
Kuch Bhi Fark Bete Aur Beti Me, Mere
Papa Ne Mujhko Bahut Nazo Se Paala Hai.!
Bata Rahi Hai Ada Uske Muskurane
Ki, Hawa Lagi Hi Nahi Hai Abhi
Zamane Ki, Abhi To Aayi Hoo
Baitho Zara Khuda Ke Liye, Yeh Koi
Baat Hai Zidd Kar Rahi Hoo Jane Ki!!
Bajegi Dil Ki Ghanti Nacho On The Floor,
Mere Sms Se Koi Nahi Hoga Bore,
Kuch Aisa Sms Bhejo,
Ki Sab Kahe Once More Once More.
Sukh Bhi Bahut Hai Pareshaniyan Bhi
Bahut Hai, Zindagi Me Laabh Hai To
Haaniyan Bhi Bahut Hai, Kya Hua
Jo Rab Ne Thode Gam De Diye, Uski
Hum Par Meharbaniyan Bhi Bahut Hai!
அன்பு எல்லோருக்கும் பொதுவானது அழகு ஒருத்தருக்கு மட்டும் சொந்தமானது!!..
அன்பை பகீர்!, அழகை ரசி!.
நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்,
தர்மம் செய்ய ஒன்றே ஒன்று,
அளவற்றதாக உள்ளது அது அன்பு!.
அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு,
அதை பெற்றாலும், கொடுத்தாலும்,
சந்தோஷமே...!
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது,
இடங்களை பொறுத்து அமைவதில்லை,
நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது!.
உண்மையான அன்பை மற்றவர்களுக்கு கொடுத்து பார்,
அதை விட அதிகமான அன்பை,
ஒரு நாள் அவர்களிடம் இருந்து நீ பெறுவாய்..!
சந்தோசம் என்பது,
மற்றவர்கள் முன் சிரிப்பது இல்லை,
தனிமையில் இருக்கும் போதும்,
அழாமல் இருப்பதே...!
விடியலில் விழிக்க மறக்காதே,
பிறரை நேசிக்க மறக்காதே,
கனவுகளை காண மறக்காதே,
கல்வியை கற்க மறக்காதே,
இரவில் உறங்க மறக்காதே,
தவறை மன்னிக்க மறக்காதே,
நட்பில் நல்ல நண்பர்களை இழக்காதே!.
நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்,🙏
நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்,😘
அதீத அன்பு மட்டுமே காரணம்,😊
அந்த தருணங்கள் பேரழகு!!😍
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்..!
உன் அன்புக்காக...!
அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை,
பாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லை,
உண்மையான அன்புக்கும், பாசத்திக்கும்,
என்றுமே பிரிவு என்பது கிடையாது.
நீ அருகில் இருக்கும் போது,
பாசம் என்றால் என்ன என்றே புரிவதில்லை...!
உன்னை பிரிந்திருக்கும் போது,
பாசத்தை தவிர வேறு ஏதும் தெரிவதில்லை...!