நேரம் ஆச்சு. . .!
வேகமாய்ப் பாரடா வேலையை . . .!
முதலாளி முடுக்கிய முடுக்கில்
முழங்கால் டவுசருடன்
பட்டன் இல்லாமல்
வயிற்றில் வழுக்கினாலும் முடிந்து கொண்டே
ஆட்டோவின் பின்புறம் ஸ்டிக்கரை ஒட்டலானான் சிறுவன். . .!
‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம். . .!’
Happy Children's Day