Ayudha Puja is an integral part of the Navratri festival (festival of triumph),
a Hindu festival which is traditionally celebrated in India.
It is also called “Astra Puja”, the synonym for Ayudha Puja.
In simple terms, it means “Worship of Implements”.
Today is ayudha pooja
so clean ur mobile with soap water
and do homa put three nama and tell
“govinda govinda"
The Ayudha Puja is a worship of whatever implements one may use in one's livelihood. Wish you a very Happy and Blessed Ayudha Puja.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி,
செல்வம் பெருகி, நீடித்த ஆரோக்கியத்துடன்,
வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும்,
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும், அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம். இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும் இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை நமக்கு தரட்டும். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
படிப்பிற்கும், தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். அனைத்து நண்பர்களுக்கும், அன்பு நெஞ்சங்களுக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.