என் தேவதையே, உன்னை காணலையே,
உன் மௌனத்தால் ஒரு வலி,
காதல் நிஜமாய் உயிர்வலி,
நெஞ்சம் மறக்குமா உன்விழி..!
கண்கள் பேசும் வார்த்தை சொல்ல,
மொழிகள் ஒன்றும் தேவை இல்லை,
உண்மை காதல் எந்நாளும் தோற்றதில்லை..!
காதல் விழிகளின் வசமா, விழிகளின் ரணமா,
உன் வலி பிரிவினை தருமா, சரிவினில் விடுமா,
உன் முடிவை சொல்லடி, முடிவை நான் தொடுமுன்...!!