இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால்
காதல் வாழ்க்கை சுகமாகும்!!.
ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்தால்
நட்பு வாழ்க்கை இனிதாகும்!!.
பெற்றோரின் அறிவுரை
நெல்லிக்காயைப்போல் கசந்தாலும்,
அதை பொறுமையாக சுவைத்தால்,
வாழ்க்கை இனிமையாய் இருக்கும்!.
உண்மை ஒரு சில நேரத்தில்
மன வருத்தம் தான்..!
பேசும் பொய் எப்போது உடையும்
என நினைக்க, நினைக்க
மன அழுத்தம் தான்..!
அதற்கு உண்மையாகவே
இருந்துவிடலாம்..!
அடித்து வளர்க்காத பிள்ளையின் பாசமும்,
அடக்கி வைக்காத பெண்ணின் ஆசையும்,
நடுத்தெருவுக்கு வந்துவிடும் நாளடைவில்...!
தனியாக இருக்கும்போது சிந்தனையிலும்,
கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தையிலும்,
கவனமாக இருக்க வேண்டும்!.
To handle yourself,
use your head;
To handle others,
use your heart.
Experience is what you get
when you didn't get
what you wanted.
Man needs his difficulty
because they r necessary
to enjoy the success.
Sleep is a best medicine
Every set back is a set up for come back
When looking back doesn't Interest you anymore
You're doing something right.
Things work out best for those
who make the best of how
things work out.
Don't chase money
Chase purpose and
let money chase you.
Don't expect to see a change
if you don't make one.
You never know
what is enough
Until you know what is
more than enough.
अंग्रेजी आवश्यक है क्योंकि वर्तमान में विज्ञान के मूल काम अंग्रेजी में हैं। मेरा विश्वास है कि अगले दो दशक में विज्ञान के मूल काम हमारी भाषाओँ में आने शुरू हो जायेंगे, तब हम जापानियों की तरह आगे बढ़ सकेंगे।
यदि आप सचमुच विश्व – स्तरीय होना चाहते हैं – जितने अच्छे हो सकते हैं होना चाहते हैं तो अंतत: ये आपकी तैयारी और अभ्यास पर निर्भर करेगा।
कभी भी बदलने के लिए तैयार रहना, अकेले परिवर्तन आपको सफलता और खुशी के लिए प्रेरित करता है.
वक्त ने तन्हा कर डाला तो गम ना कर
खुद को दोस्त बना ले खुद से बाते कर
ये दिन भी इक रोज गुजर ही जायेंगे
यूँ छोटी छोटी बातों से आँखे नम ना कर!